நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று.. தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


 நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று லட்சக்கணக்கான பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கொரோனா மூன்றாம் நிலை தற்போது வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

பிரபலங்கள் பலருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corona infection to Sarathkumar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->