கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த புதன்கிழையில் இருந்து மழை பெய்து வருகிறது. கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. 

கிஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் உள்ளதாக புவியரசன் தெரிவித்தார்.

மேலும், நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த வானிலை மையம் இந்த நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collecter announce only holiday for schools for rainl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->