இன்று கூடுகிறது அமைச்சரவை கூட்டம்.! புதிய அறிவிப்புகள் வெளிடப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு.!!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள் பற்றிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள் இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

Image result for edappadi

மேலும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது இந்த நிலையில் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்  நடைபெற உள்ளது.

கூட்டத்தில் சட்டசபை மானிய கோரிக்கையின் போது துறைசார்ந்த விவிதங்கள். புதிய அறிவிப்புகளை வெளியிடுவது எவ்வளவு நிதி ஒதுக்குவது பற்றிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு சட்டசபை கூட்டத்தொடரில் அவை அறிவிப்புகளாக வெளியிடப்படும்

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி தொடங்க இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cabinet meeting to be convened today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->