பாஜக தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! பதவி பறிப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


முன்னதாக பாஜகவின் அமைப்பு தேர்தல் மக்களவை தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக கட்சி அமைப்பு தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி தயாராகி வருகின்றது.

ஆகவே, வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா ட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்களை சந்தித்க்க இருக்கிறார். இந்த சந்திப்பில் அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த அமைப்பு தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சித்தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறும் என தெரிகிறது. பாஜகவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவுடைய பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்காகவே அவரது பதவி நீக்கப்படமால் இருந்தது. 

தற்போது அமித்ஷா மத்திய மந்திரியாக பதவியேற்று இருக்கிறார். இதன்காரணமாக வேறு ஒருவரை பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amitha arrange a new meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->