#BREAKING : தமிழ்நாட்டில் உள்ளாட்சி துறை அமைப்புகளுக்கு ரூ.752 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடுட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

கிராம ஊராட்சிகளுக்கு ரூ 424 கோடி, ஒன்றியங்களுக்கு ரூ 269 கோடி, மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ 58.6 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Allotment of Rs.752 Crores to Local Government Organizations in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->