அடுத்தடுத்த அப்டேட் - கட்சிக்கு புதிய செயலி அறிமுகம் செய்யும் விஜய்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் இந்த மாதம் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி பதிவு செய்ய இருக்கிறார் எனவும் வருகிற 2026ம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தான் ஆரம்பிக்க இருக்கும் கட்சிக்கு ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என்று பெயர் வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த கட்சிக்காக புது செயலி ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலி மூலம் உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வைரலாகியுள்ளது. ஆனால், கட்சிப் பெயர், செயலி அறிமுகப்படுத்தப் போவது என அடுத்தடுத்து தகவல்கள் கசிந்து வருவது விஜயை டென்ஷனாக்கியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay new mobile app published


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->