சீனாவை முறியடித்து, சாதனை படைத்த 9 வயது தமிழக மாணவி..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், விருதுநகர் மாவட்டத்தில், சிறிய கண்ணாடி பேழைக்குள் யோகாசனம் செய்து 9 வயது மாணவி சாதனை படைத்துள்ளதாக நோபள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகம் அங்கீகரித்துள்ளது.

சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பார்வதி தம்பதியின் மகள் முஜிதா, செவல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மூன்றாண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி, இன்று ஒரு அடி அகலமும் 17 இன்ச் நீளமும் கொண்ட சிறிய கண்ணாடி பேழைக்குள், தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து முகத்திற்கு முன் பக்கம் கொண்டு வந்து, அதே நிலையில் 8 நிமிடங்கள் 2 வினாடிகள் இருந்து, கண்டபேருண்ட ஆசனம் செய்தார். இதற்கு முன், சீனாவை சேர்ந்தவர் 3 நிமிடங்களாக இந்த சாதனையை செய்திருந்த நிலையில், மாணவி இதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 years old girl yogasanam in small glass box


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal