இன்று(28.12.2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை பாதிப்பினால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுபக்கம் திரும்பி வருகின்றனர். இதில் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

மேலும் தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். இந்நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.5095க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,840ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,105 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து ரூ.74.60 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.74,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 12 2022 Today gold silver price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->