கோயம்பேடு சந்தை: (13.02.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!
13 02 2023 vegetable price in chennai koyambed market
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 13/02/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 16/14/12
ஆந்திரா வெங்காயம் 12
நவீன் தக்காளி 25
நாட்டு தக்காளி 22/20
உருளை 26/23/20
சின்ன வெங்காயம் 50/40/30
ஊட்டி கேரட் 30/25/20
பெங்களூர் கேரட் 15
பீன்ஸ் 40/35
பீட்ரூட். ஊட்டி 30/25
கர்நாடக பீட்ரூட் 18/15
சவ் சவ் 12/10
முள்ளங்கி 15/12
முட்டை கோஸ் 8/5
வெண்டைக்காய் 50/40
உஜாலா கத்திரிக்காய் 15/14
வரி கத்திரி 12/10
காராமணி 35/30
பாவக்காய் 25/20
புடலங்காய் 25/20
சுரக்காய் 15/15
சேனைக்கிழங்கி 30/28
முருங்ககாய் 120/90
சேமகிழங்கு 60/50
காலிபிளவர் 20/18
வெள்ளரிக்காய் 25/20
பச்சை மிளகாய் 25/20
பட்டாணி 25/22
இஞ்சி 60/55
பூண்டு 125/80/50
அவரைக்காய் 30/25
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசனி.10
பீர்க்கங்காய் 30/25
எலுமிச்சை 30/25
நூக்கள் 15/13
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 25/18
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40/30
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 30/26
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 2
புதினா 1.5
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 8
மாங்காய் 80/60
தேங்காய் 28/25.
English Summary
13 02 2023 vegetable price in chennai koyambed market