குறைவதை போல் குறைந்து ஒரேயடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்! - Seithipunal
Seithipunal


பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை எதிர்பார்ப்பதில் பெண்களும் ஒருவர்.

அந்தவகையில், கடந்த நாட்களாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்வதும், குறைவதுமாகவே இருந்து வருகிறது. இதில் தற்போது முகூர்த்த நாட்கள் என்பதால், திருமணத்திற்கு தங்கம் எடுப்பதற்காக அனைவரும் திண்டாடி வருகின்றனர்.

அதன்படி, நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 30 ரூபாய் குறைந்து 5365 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 42920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 8 ரூபாய் உயர்ந்து 5373 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 42984 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி வெள்ளி கிராம் ஒன்று 74.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07.02.2023 gold and silver price


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->