மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஊழல் -முதலமைச்சருக்கு அறிக்கை தாக்கல் - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரத்தின்  வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதற்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. இதில் சென்னை தி நகரில் மேற்கொண்ட பணியில் தரம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விசாரிபதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரைண அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் மூலம் முதல்வர் ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஊழல் -முதலமைச்சருக்கு அறிக்கை தாக்கல்


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->