யுவராஜ் சிங் டி20 போட்டிகளில் விளையாட அனுமதி.! ரசிகர் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங். தற்போது ஓய்வை அறிவித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளார் .மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கூறியுள்ளார். 

கனடா நாட்டில் நடைபெறும் டி20  போட்டிகளை விளையாட உள்ளதாகவும் இதுகுறித்து பிசிசிஐ இடம் அனுமதி  பெற உள்ளதாக தெரிவித்தார். 

Image result for yuvraj singh

தற்போது கனடா நாட்டில் நடைபெறும் குலோபல் டி20 தொடரில் இரண்டாவது தொடர் ஜூலை 26 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கனடா நாட்டில் நடைபெறும் போட்டியில் தற்போது யுவராஜ் சிங்  டொராண்டோ நேஷனல் அணிக்கு யுவராஜ் சிங் ஆடுகிறார். 2019 சீசனில் இதில் ஆடும் பெரிய வீரர்கள் கேன் வில்லியம்சன், பிரன்டன் மெக்கல்லம், கிறிஸ் லின்,  சோயப் மாலிக், டு பிளிசிஸ், சாகிப் அல் ஹசன் ஆகியோர் விளையாட உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yuvraj singh allowed to play T20 matches


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->