உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி..இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை.! - Seithipunal
Seithipunal


உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஷதா சரத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் ஹர்ஷதா சரத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் 150 கிலோ எடையைத் தூக்கி 16வயது ஹர்ஷதா சரத் சாதனை படைத்துள்ளார். மேலும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Junior Championship Weightlifting competition harshatha sarath wins gold


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->