பா.ஜ.க சார்பில் ஷேவாக் போட்டி? அதிரடியா பேட்டி அளித்த ஷேவாக்! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களை இழுக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை இழுக்கும் முயற்சிகள் இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜ.க சார்பில் கேரளாவில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. இதை அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேவாக் பா.ஜ.க சார்பில் அரியானா மாநிலம், ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியவை,

2014-ம் ஆண்டு வந்த வதந்திதான். இப்போது வருகிறது. இதில் புதுமை எதுவும் கிடையாது. அப்போதும் சரி, இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virender Sehwag press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->