இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார்களுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கார்களை வீட்டில் உள்ள பணியாளர்கள் குடிநீரை பயன்படுத்தி  கழுவி உள்ளனர்.

இதை பார்த்த பக்கத்துக்கு வீட்டுக்காரர் தாங்கிக்கொள்ள முடியாமல் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதனால் விரைவாக கோலியின் வீட்டிற்கு வரைந்தனர் அதிகாரிகள். இதன் பிறகு அங்கு வந்த அதிகாரிகள் பணியாளர்கள் கார்களை கழுவிக்கொன்டு இருக்கும் போதே பிடித்துள்ளனர்.

இதற்கு அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதித்தனர். அபராத ரசீதில் பணியாளர் பெயரையே குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கோலி கூறுகையில் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார் 

நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் இருக்கிறது. ஆனால் கோலியின்  வீட்டில் இப்படி செய்யலாமா என்று பலர் கேள்வியெழுப்பி உள்ளனர்  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli cars washed using drinking water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->