இந்திய அணிக்கு நீங்கள் தேவை.. தோனியிடம் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு என்ற அது உலக கோப்பை தான். இந்த போட்டியில் அரையிறுதி வரை தகுதி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததாகவும் இந்த தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 

பல சிக்கலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது புள்ளிப் பட்டியலில் முதலிடம் அடையிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பினார். பிறகு தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினார்கள். 

இருவரும் இலக்கை ஓரளவுக்கு எளியதாக மாற்றவேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தனர். இருந்தபோது இந்தியா தோல்வியடைந்தது. இந்தியாவின் தோல்வியை ரசிகர்கள் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விளையாடிய ஒவ்வொரு வீரரும் வருத்தம் இருந்தது. 

இந்நிலையில் தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் #donotretiredhoni  #IStandWithTeamIndia, #DhoniForever ஹேஷ்டேக்களை டிவிட்டரில் டிரெண்ட் செய்து தனது கருத்துக்களை  பதிவு செய்து வருகின்றனர். அந்த பதிவில் தோனி ஓய்வு பெறாமல் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter trending donitretiredhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->