இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி.. இந்தியா முதலில் பேட்டிங்.! - Seithipunal
Seithipunal


இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது

முதல் டி20 - லக்னோ- பிப்ரவரி 24
 2வது டி20 - தர்மசாலா - பிப்ரவரி 26
3வது டி20 - தரம்சாலா - பிப்ரவரி 27

முதல் டெஸ்ட் - மொகாலி - மார்ச் 4 to 8
2வது டெஸ்ட் - பெங்களூர் - மார்ச் 12 to 16

இதில், இன்று நடைபெறும் முதலாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா,  இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி வீரர்கள் :

பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷனகா, சமிக்கா கருணாரத்னே, ஜெஃப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரம, துஷ்மந்த சமீரா, லஹிரு குமார.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka won the toss choose to bowl


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->