தென் ஆபிரிக்கா இந்தியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்! ஜூன் 9ஆம் தேதி தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட  டி20 தொடர் ஜூன் மாதம் 9 ஆம் தொடங்குகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க உள்ளது. இதில் முதல் போட்டி ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

மேலும் இரண்டாவது போட்டி கட்டாக்கில் ஜூன் 12 ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜூன் 14ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 4வது போட்டி ஜூன் 17ஆம் தேதி ராஜ்கோட்டியலும் மற்றும் 5வது கடைசி போட்டி ஜூன் 19ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Africa vs India cricket match in june


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->