மீண்டும் ஐபிஎல் அணிக்கு திரும்பிய சவுரவ் கங்குலி.. எந்த அணிக்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் 2023 ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சௌரவ் கங்குலி ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sourav Ganguly appointed director of Delhi Capitals


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->