2வது டி20 போட்டி : சொந்த மண்ணில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்போது முதல் டி20 போட்டிகள் நேற்று  கொழும்புவில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 128 ரன்களை எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கொழும்புவில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SL vs AUS 2nd T20 Match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->