சாகிப் அல் ஹாசன் பந்து வீச்சில் வீழ்ந்தது ஆப்கானித்தான்.! வங்கதேசம் அபார வெற்றி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று 31 வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.

இதில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது அதில் ஷகிப் அல் ஹாசன்  51 ரன்களும் முஷ்பிகுர் ரஹீம் 83 ரன்களும் குவித்தனர்.

Image result for bangladesh vs afghanistan world cup 2019

அடுத்ததாக களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நைப் 47  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய  சாமியுல்லாஹ் ஷின்வரி  கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் எடுத்து பாடிக்கொண்டிருந்தார். ஆனால் மற்ற வீரர்கள்  சரியாக நிலை ஆடாததால் அந்த அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

வங்கதேச அணியில் அதிக பட்சமாக சகிப் அல் ஹாசன் அபாரமாக பந்து வீசி ௫ விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

English Summary

Sakip-al-Hassan bowled by win Bangladesh


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal