உயர் நீதிமன்றத்திலிருந்து தமிழக அரசுக்கு பறந்த நோட்டீஸ்.! உச்ச கட்ட கோபத்தில் நீதிபதிகள்.!! - Seithipunal
Seithipunal


வாகன ஓட்டிகள் கவனகுறைவாக வாகன வாகனங்களை இயக்கினால். அவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான கேள்வியை முன் வைத்துள்ளனர். 

இது போன்ற நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கூறுகையில் கவனக்குறைவாக வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது போல கவனக்குறைவாக வாகனங்களை இயக்கினால் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என நீதிபதி கேட்டுள்ளார்.

வாகன ஓட்டிகள் வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஒட்டி விபத்துகளை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனை 2 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது, எனினும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக தமிழக அரசு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து  நீதிபதி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

notices from the high court to the tamilnadu government supreme court of justice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->