முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்திய கோலி, ரோகித்.! - Seithipunal
Seithipunal


ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரெண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில், பேட்ஸ்மேன்களுக்காக தரவரிசைப் பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 886 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இறுதி போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா, 868 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

அணிகளுக்கான தர வரிசை பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்து அணி முதலிடத்திலும் உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kholi and rohit sharma first two place in icc bastsman list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->