ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்த நிலையில்  மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணிகளை  தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

அதன் படி, 
ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா சிங், ரேணுகா சிங், ரேணுகா. தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ஹர்லீன் தியோல்

டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், ரீனுகா இஷாக், தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்.முதல் ஒருநாள் போட்டி  டிசம்பர்28,. அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 30 மற்றும் ஜனவரி 02 ஆகிய தேதிகளில் நடைபெறும். மூன்று T20 போட்டிகள் முறையே ஜனவரி 05, ஜனவரி 07, ஜனவரி 09 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Womens Team announced for ODIs and T20Is


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->