இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அதாவது, மூன்று ஒருநாள் போட்டிகளும் ( பிப்-6,9,11 தேதிகளில்) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் (பிப்-16,18,20 தேதிகளில்) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறுகின்றன.  

இதில், இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

மேலும், இந்திய ரசிகர்களுக்கு சோகமான செய்தியை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அது என்னவென்றால் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs West Indies 1st oneday international


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->