நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இலங்கை டி20 தொடருக்கு பின், ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது. இதையடுத்து வரும் 20 ஆம் தேதி நியூசிலாந்து பயணிக்கும் இந்திய அணி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 டி20 கிரிக்கெட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த தொடரில் ஒரு நாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்த அணியில்ரோகித் சர்மா, பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷ்ப் பண்ட் (கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. .

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரங்கள்:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs newzland one team announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->