#BiGBreaking: சென்னையில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி தொடர்.! வெளியானது அட்டவணை.! - Seithipunal
Seithipunal


வரும் 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி மாதம் 5ம் தேதி மற்றும் 13ம் தேதி ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று பிசிசிஐ சற்றுமுன் வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவித்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பிப்ரவரி 24-ம் தேதி பகலிரவு ஆட்டமாக போட்டி நடைபெறும்.

டெஸ்ட் தொடர் அட்டவணை:


ஒரு நாள் தொடர் அட்டவணை:


T20 தொடர் அட்டவணை:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs eng test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->