#உலகக்கோப்பை கால்பந்து : 4 முறை சாம்பியனான ஜெர்மனி ஜப்பானிடம் அதிர்ச்சி தோல்வி.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

இதில் இன்று நடைபெற்ற 'ஈ' பிரிவில் நடந்த லீக் சுற்று போட்டியில் உலகின் தலைசிறந்த அணியான ஜெர்மனி அணியை எதிர்த்து ஜப்பான் அணி விளையாடியது.

இந்த போட்டியில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக  2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி ஜப்பான் அணி கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியை கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIFA World Cup 2022 Japan beat Germany


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->