66 வயதில் 2-வது திருமணம் செய்யும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அருண் லால் தனது 66வது வயதில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார்.

கிரிக்கெட் வீரரான அருண் லால் இந்திய அணிக்காக 1982 முதல் 1989 வரை 16 டெஸ்ட் போட்டிகள், 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு 13 ஆண்டுகள் கழித்து ரஞ்சி கோப்பை இறுதி சுற்றுக்கு பெங்கால் அணி தகுதி பெற்றது. தற்போது ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அருண் லால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார். நீண்ட நாட்களாக காதலித்து வரும் 38 வயது புல் புல் சஹாவை மே 2 அன்று திருமணம் செய்யவுள்ளார். தற்போது இவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex indian cricketer Arun lal get second married


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->