சென்னை அணியின் முக்கிய வீரர் ஐபிஎல்-லில் இருந்து விலகல்.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனிடையே சென்னை அணியில் இருந்து ஏற்கனவே தீபக் சஹர் காயம் காரணமாக விளங்கினார். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கான்வேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ் முறைப்படி திருமண நிகழ்ச்சி நடித்து முடித்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார். 

கான்வேக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதனை முடித்து விட்டு அவர் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெறுவதை அறிந்த ஜடேஜாவும், தோனியும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devon Conway Leaves in IPL


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->