சினிமா சூப்பர்ஸ்டார் முதல் உலகச் சாகச கார் ரேஸர்! அஜித்குமாருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது...!
Cinema superstar becomes worlds first adventure car racer Ajith Kumar wins Gentleman Driver of the Year 2025 award
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமின்றி, அதிவேக கார் பந்தய வீரராகவும் திகழும் அஜித்குமார், கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனம் மூலம் துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து, சிறப்பான பரிசுகளை வென்றுள்ளார்.

இதன் பங்காக, SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம் அவருக்கு ‘GENTLEMAN DRIVER OF THE YEAR 2025’ என்ற கௌரவ விருதை வழங்கி மதிப்பு செஞ்சுள்ளது.
இத்தாலி, வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில், குடும்பத்துடன் கலந்து விருதை பெற்றுக் கொண்ட அஜித்குமார், தன் இரட்டை திறமைகளையும் உலகுக்கு நிரூபித்தார்.
English Summary
Cinema superstar becomes worlds first adventure car racer Ajith Kumar wins Gentleman Driver of the Year 2025 award