சென்னை கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை..?! விற்பனை துவக்கம்.!  - Seithipunal
Seithipunal


இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் இந்தியா மோதும் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது துவங்குகின்றது.

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரும் 15ம் தேதி மதியம் ஒன்று முப்பது மணிக்கு முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கின்றது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது, காலை 10.30 மணி முதல் துவங்கியிருக்கிறது. குறைந்தபட்ச விலையாக ரூ.1200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர ரூ.2400 ரூ.4000,ரூ.4800,ரூ.6600 மற்றும் ரூ.8000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்ச விலையாக ரூ.12,000 இருக்கின்றது. மேலும், டிக்கெட்டுகளை www.paytm.com மற்றும் www.insider.com என்ற இணையதளத்திலும் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai cricket match ticket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->