ஆப்கானிஸ்தான் டாஸ் வெற்றி பந்துவீச்சு தேர்வு.! வங்கதேசத்துக்கு நெருக்கடி தருமா? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 31 ஆவது லீக் ஆட்டம் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாட உள்ளது. இதில் . இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த ஆட்டம் ரோஸ் பவுல் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த உலக கோப்பைபோட்டியில்  வங்கதேச அணி 6 போட்டிகளில் விளையாடி 2  போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5 புள்ளிகளைப பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. 

Image result for bangladesh vs afghanistan

ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. அனால்  இந்தியாவுடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு சிறந்த நெருக்கடியை இந்தியாவிற்கு கொடுத்தது. இதுபோல் வங்கதேச அணி இடமும் சிறந்த ஒரு விளையாட்டை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். அதே சமயம் இரு அணிகளும்  ஒரு சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருகிறது இரு அணிகள் இடையே நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

வங்கதேசம் உத்தேச வீரர்கள் பட்டியல்:-
சௌம்யா சர்க்கார், தமீம் இக்பால், ஷகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மஹ்மதுல்லாஹ், மொஸாடெக் ஹொசைன், மெஹிடி ஹாசன், ரூபெல் ஹொசைன்/முஹம்மத் சைபியுதின், முஷரஃபி மோர்தசா, முஸ்தபிஸுர் ரஹ்மான்.

ஆப்கானிஸ்தான் உத்தேச வீரர்கள் பட்டியல்:-
ஹஸ்றதுல்லா சசாய், குல்படின் நைப், ரஹ்மத் ஷாஹ், ஹஷ்மட்டுள்ள  ஷாஹிடி, அசகர் ஆப்கான், முஹம்மத் நபி, நஜிபுல்லாஹ் சட்ரான், ரஷீத் கான், இக்ரம் அலிகில், அஃடப் ஆலம், முஜீப் அர் ரஹ்மான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

afganistan won the toss choose to field first


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->