தளபதி விஜய் இந்த அணிக்கு தான் சப்போர்ட்டா?! இணையத்தை கலக்கும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டிகள் இந்த வருட்ம் நடக்குமா நடக்காதா என்று கிரிக்கெட் ரசிகர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கின்றன.

முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் இப்போட்டியைப் பார்க்கின்றனர். 

இத்தகைய சூழலில் தற்போது இணையதளத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அதில், நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தன்னுடைய மகனுடன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் பேசுவதும், ஸ்டேடியத்தில் ஆடுவதுமாக இருப்பதை போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை தொடர்ந்து, தளபதி விஜய் கிரிக்கெட் போட்டியில் தோனியின் ரசிகரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay ipl photo viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->