உங்கள் ராசிக்கான தின பலன்கள் இது தான்..! - Seithipunal
Seithipunal


இந்த நாள் இனிய நாள் இந்த நாளில் உங்கள் ராசிக்கான தினபலன்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

மேஷம்: 

இந்த நாள் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள் வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது மேல் அதிகாரிகளையும் வாடிக்கையாளர்களையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்:

நீங்கள் திறமையாக செயல் பட்டால் இந்த நாள் உங்களுக்கு நாளாக அமையும். எதிர்பாராத விருந்தினர் வரவால் உங்கள் குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம் அதனை தவிர்த்தல் நலம்.

மிதுனம்:

உங்களுக்கு எதிர்பாராத தடைகள் ஏற்படலாம். அல்லது யோகம் சம்பந்தமான விஷயங்கள் தாமதமாக நடக்கும் புதிய நட்பு கிட்டும் நாள்.

கடகம்:

இன்று நீங்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். உடல் உபாதைகள் ஏற்படலாம் அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் நல்லது.

சிம்மம்:

இன்று நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள் வெளியூர் மற்றும் வெளி நாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். பாடினது களுடன் சேர்ந்து தொழில் செய்யும் பொழுது இன்று நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

கன்னி:

 இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செய்தல் நலம்.

துலாம்:

இன்று தேவையற்ற வீண் கவலைகள் உங்களுக்கு உண்டாகும் வாகனங்களை செலுத்தும் பொழுது கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்:

இன்று வீண் அலைச்சல் ஏற்படும். இன்று புதிய முயற்சிகள் எதையும் எடுக்காமல் இருத்தல் நலம். மனக்குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும்.

தனுசு:

இன்று நீங்கள் எடுத்த காரியம் தாமதமாக நடைபெறும். வாகனத்தைச் செலுத்தும்போது கவனம் தேவை.
மகரம் பழைய கடன்களை வசூலிப்பதில் தாமதமாகும் தொழிலில் சற்று மந்தமான நிலை ஏற்படும்.

கும்பம்

குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு அதனால் நீங்கள் அனுசரித்து செல்வது நலம். தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்த்து பக்குவமாக பேசுவது குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவும்.

மீனம்: 

மற்றவர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்காதீர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today zodiac benefits


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->