தானம் வழங்குவதற்கு முன் இவற்றையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்..! - Seithipunal
Seithipunal


தானம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் சில நெறிமுறைகள் உள்ளன. எல்லா பொருட்களையும் தானமாக பெற கூடாது அதில், சில பாதகங்கள் ஏற்படும். அவை என்ன என பார்போம்.

சில வகை உலோகங்களை நாம் தானமாக பெற கூடாது. அந்த வகையில் இரும்பை தானமாக பெற கூடாது. இரும்பு சனி பகவானுக்குரிய காரகத்துவம் வாய்ந்தவை.  விஷேச நாட்களில் இரும்பு சாமான்கள் பரிசாக வாங்குவதை தவிர்க்க வேண்டும்.  இரும்பு சம்மந்தமான பொருட்களை யாரிடம் இருந்து இணமாக வாங்க கூடாது.

அதே போல் சில பொருட்களை தானமாக கொடுக்க கூடாது. பூஜையறை பொருட்களை தானமாக வழங்குவது வீட்டில் உள்ள லட்சுமி தேவியை தானமாக வழங்குவதற்கு சமமாகும்.

துடைப்பம் லட்சுமி வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. வீட்டில் பயன்படுத்திய துடைப்பத்தை தானமாக வழங்கினால் லட்சுமி தேவி நம் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என முன்னோர்கள் நம்பிக்கை, அதே போல கூர்மையான கத்தி, ஊசி போன்றவற்றை தானமாக வழங்ககூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Must Noted This things before Donate


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->