தேய்பிறை அஷ்டமியில்.. சத்ரு சம்காரம் செய்த.. முருகன் ஆலயத்தில் மூன்று ஹோமங்கள்..! - Seithipunal
Seithipunal


தாண்டிக்குடியில் தலைமுறை பாவம் போக்கும் 3 வகையான ஹோமம்:

தாண்டிக்குடி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் கந்தனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரமும், பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்தே வருகின்ற சிறப்பான நாளான (ஆவணி-03) ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று

சத்ரு சம்கார ஹோமம்

27 நட்சத்திர சாந்தி மற்றும் நவகிரஹ ஹோமம்

ஸ்ரீகாலபைரவர் ஹோமம்

அன்னதானம் ஆகியவை பக்தர்களின் பங்களிப்போடு நடைபெறவுள்ளது.

நடைபெறும் நாள் : 19-08-2022
நடைபெறும் இடம் : தாண்டிக்குடி முருகன் கோயில், 

திண்டுக்கல், 

தமிழ்நாடு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murugan aalayathil moondru homangal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->