ஆனந்த வாழ்வளிக்கும் முருக வழிப்பாடு... முருக வழிப்பாட்டால் கிடைக்கும் நன்மைகள்..! - Seithipunal
Seithipunal


முருகா என்றழைத்தால் துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனை வழிப்பட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்ளுவோம்.

முருகன் தமிழ் கடவுள் என அழைக்கின்றனர். பல சித்தர்கள் முருகன் காட்சி தந்ததாக புராணங்கள் சொல்கின்றன.  முருகனுக்கு பல கோவில்கள் இருந்தாலும் அறுபடை வீடுகள் அதில் முக்கிய இடம் பிடிக்கிறது.  சரவண பவன என்னும் மந்திரமே முருகனின் உருவமாகிறது.

முருகா என கூறினால் வரும் துன்பங்கள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்த நாளாக செவ்வாய் கிழமை கருதப்படுகிறது. இதனால், செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிப்பட்டு வந்தால் டும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும்.

முருகன் பெருமானின் ஸ்லோகத்தை கூறி  தினம் வழிப்பட்டு வந்தால்  எதிரிகள் தொல்லை நீங்கும்.  திடீர் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். தினமும் முருகனை வழிப்படும் போது தூய ஆடை உடுத்தி விளக்கேற்றி வழிப்பட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lord Murugan Workship


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal