உங்கள் ஜாதகத்தில்... சனியுடன் ராகு இணைந்துள்ளதா? கிரகச் சேர்க்கை.! - Seithipunal
Seithipunal


நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

நவகிரங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. 

அவையாவன, 

சூரியன் 

சந்திரன்

செவ்வாய்

புதன்

குரு 

சுக்கிரன் 

சனி

ராகு 

கேது

இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில் நாம் இன்று சனியுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சனி + ராகு :

கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.

கனரக வாகனங்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

பணியாளர்களிடம் அனுசரித்து பழகக்கூடியவர்கள். 

எதிலும் நேர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

சில ரகசிய செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.

சனி + கேது :

தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.

கோபமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

உணர்ச்சிமிக்கவர்கள்.

எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

தைரியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

சுயநலம் கலந்த பொதுநல எண்ணங்கள் கொண்டவர்கள்.

உணவு விஷயத்தில் விருப்பம் கொண்டவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kiraka serkkai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->