2022 ஆங்கில வருடம் : எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்? - Seithipunal
Seithipunal


எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்?

திருமணம் என்பது ஒருவருடைய வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்... என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு இருந்தால் தான் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியும்.

2022ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்?

மேஷம் : 

திருமணம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

ரிஷபம் : 

அலைச்சல்களுக்கும், விரயங்களுக்கும் பின்பு திருமணம் நடைபெறும்.

மிதுனம் : 

எதிர்பார்த்த சுபமுயற்சிகளால் எண்ணிய இல்லற வாழ்க்கை அமையும்.

கடகம் : 

திருமணம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான முடிவுகள் கிடைக்கும்.

சிம்மம் : 

திருமணம் தொடர்பான முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும்.

கன்னி : 

திருமணம் தொடர்பான முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவும், ஆசிகளும் கிடைக்கும்.

துலாம் : 

மனதிற்கு விரும்பிய இடத்தில் திருமண வாழ்க்கை அமையும்.

விருச்சிகம் : 

செய்கின்ற முயற்சிக்கேற்ப திருமண வாழ்க்கை அமையும்.

தனுசு : 

திருமணம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான முடிவுகள் கிடைக்கும்.

மகரம் : 

நிதானமான முடிவுகளின் மூலம் திருமணம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம் : 

மனதிற்கு விரும்பிய இடத்தில் திருமண வாழ்க்கை அமையும்.

மீனம் : 

சிறு பயண அலைச்சல்களுக்கு பின்பு தாய்மாமன் ஆதரவால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

மேலும், கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிப்பார்கள். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 rasi marriage 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->