கண்ணீர் வரவழைக்கும் அல்லு அர்ஜுனின், புட்ட பொம்மா பாடலின் டிக் டாக்.. வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரமுடன் இணைந்து மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்த படம் தான் “அள வைகுந்தப்புறமலோ”. இப்படத்தில் நடிகைகளாக நிவேதா பெத்துராஜ்,  பூஜா ஹெட்கே மற்றும் தபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதியன்று திரைக்கு வசூல் ரீதியாகவும் திரைக்கதை அமைப்பின் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தில் வரும் பூஜா ஹெட்கே மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து ஆடும் “புட்ட பொம்மா” பாடல் பெரிதளவில் ரீச் ஆகியுள்ளது. இதை வைத்து ஏற்கனவே பல பேரின் டிக் டாக் வீடியோக்கள் வெளிவந்தது. 

இதனை தொடர்ந்து, இந்த பாடலுக்கு உடல் ஊனமுற்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் டிக் டாக் வீடியோ செய்து பகிர்ந்துள்ளனர். “நான் பார்த்ததிலேயே மிகவும் தாக்கத்தையும் மனநிறைவையும் ஏற்படுத்திய டிக் டாக் வீடியோ இதுதான்” என்று அல்லு அர்ஜுன் அந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mutta bomma song tik tok video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->