வகுப்பறையில் ஒரே மாணவனுக்கு.. மாறி மாறி காதலை வெளிப்படுத்திய 2 மாணவிகள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான, நெகிழ்வான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த  நேரத்தில் 2 மாணவிகள் அந்த மாணவனிடம் மாறி மாறி தனது காதலை வெளிப்படுத்துகின்றனர்.

 இதனால் அந்த மாணவன் கடுப்பாகி இடத்தை விட்டு மாறி அமர்ந்தும் விடாமல் துரத்திச் சென்று இவ்வாறு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 girl's propesd in one student in classroom


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->