வாக்குறுதிகள் எங்கே...? - தி.மு.க. அரசுக்கு மதிப்பெண் அட்டை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்...!
Where promises Nainar Nagendran released scorecard DMK government
சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக உள்ள அவர், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்கள் நலப் பணிகளில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தி.மு.க. ஆட்சியின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் வகையில், ‘விடியா ஆட்சி’ என சாடி, அதற்கான மதிப்பெண் அட்டையையும் வெளியிட்டு அரசை சவால் செய்தார்.
English Summary
Where promises Nainar Nagendran released scorecard DMK government