வட தமிழ்நாட்டிற்கே பேராபத்து.! ஈனுலை திட்டத்தை எதிர்க்கும் வைகோ.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் இந்த பயணத்தின் போது சென்னை அடுத்த கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமன் நிலையத்தை திறந்து வைக்கிறார். 

கல்பாக்கத்தில் தொடங்க உள்ள ஈனுலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பாவி நீயனும் பொதுத்துறை நிறுவனத்தால் 500 மெகாவாட் திறனில் மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. இதில் பொருளாக பயன்படுத்தப்படுவதால் அதற்கு மதிமுக பொதுச்செயலளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

புலி தோன்றியத்தை எரிபொருளாகக் கொண்ட இத்தொழுநுட்பம் மிகவும் ஆபத்தான இது என குறிப்பிட்டுள்ள அவர் சென்னைக்கும் வட தமிழ்நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko against kalpakkam plutonium atomic reactor


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->