உ.பி 4ம் கட்ட வாக்குப்பதிவு: வாக்குபதிவு சதவீதம் எவ்வளவு‌.? - Seithipunal
Seithipunal


403 தொகுதிகளைக் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதுவரை அங்கு 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 59 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற இந்த நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 624 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இந்தநிலையில் உத்திரப்பிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தலில் ஒட்டு மொத்தமாக 61.5 சதவீத வாக்குகள் பதிவானது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh 4th phase polling percentage


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->