காங்கிரஸில் இணைந்த த.மா.கா தலைமை நிலைய செயலர்.! கட்சி அதிருப்தி! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க கூட்டணியில் த.மா.கா இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து அசோகன் வெளியேறினார். 

இந்நிலையில் தற்போது அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் அக்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில் அசோகன் கட்சியில் இணைந்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMA secretary joined Congress


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->