#Breaking : சோகத்தில் மூழ்கிய திமுகவினர்.. முக்கிய பிரமுகர் வெட்டிக் கொலை.!
tirunelveli dmk member murder
நெல்லையில் பதற்றம், ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இது திமுகவினர் மத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
tirunelveli dmk member murder