#Breaking: அவசர ஊர்திக்கு வழிவிட்ட தமிழக முதல்வர்... அமைதி பூங்கா தமிழகம் - முதல்வர் பெருமிதம்.!
Tamilnadu CM Edappadi Palanisamy Give Way to Ambulance in Erode Sathyamangalam
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
