சைக்கிள் ஓட்டிச் செல்லும் மு.க.ஸ்டாலின்.! வைரலாகும் வீடியோ உள்ளே.!  - Seithipunal
Seithipunal


திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 

அதில் திமுக தலைவர் ஸ்டாலின் மிதி வண்டி ஓட்டிச் சென்று உடற்பயிற்சி செய்கின்றார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டிஆர்பி ராஜா, "மாநில நலனுக்காக உழைக்கின்ற தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடைய உடல் நலனுக்காகவும் உழைக்கிறார். 

இது சிறந்த உத்வேகத்தை அளிக்கிறது." என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. அத்துடன் இதை நிறைய பேர் ஷேர் செய்தும் வருகின்றனர். 

எப்பொழுதும் பிரஷ்ஷான தோற்றத்தில் இருக்கும் ஸ்டாலினின் ரகசியம் இது தானா என்று உடன்பிறப்புகள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு புது கெட்டப்பில் அவரை பார்த்தது, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STALIN CYCLING VIDEO VIRAL ON TWITTER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->