முடிவுக்கு வந்த இழுபறி.. குஷியில் இந்தியா கூட்டணி.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளுக்கான தொகுதி பங்கிட்டு இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது சமூக உடன்பாடு ஏட்டப்பட்டுள்ளது. 

அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் உத்தவ் தாக்கரே தலைமைகளான சிவசேனா 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதேபோன்று சரத் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் போட்டியிடுகிறது. இவ்விருகட்சிகளுக்கும் தொகுதி பங்கேடு போக மீதம் இருக்கும் 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seat sharing finalised in Maharashtra India alliance


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->